Wednesday, August 11, 2010

சீட்டுக்கட்டு



நிற பேதம் இல்லை
கருப்பாய் இருந்தாலும் ... சிவப்பாய்  இருந்தாலும் ...
Jack.. Jack..தான்
Queen ... Queen.. தான்
உன்னிடத்தில்  இருக்கும் ஒற்றுமை கூட
மானிரிடதில் இல்லையே ஏன்?

No comments:

Post a Comment