தாரணி கவிதைகள்
Wednesday, August 11, 2010
ஆசை
கண்ணதாசனாய் பிறக்க ஆசை
பாடல் எழுத..
புத்தனாய் பிறக்க ஆசை
போதனை புரிய ....
சிற்பியாய் பிறக்க ஆசை
சிலை செய்ய..
சித்தனாய் பிறக்க ஆசை
வைத்தியம் செய்ய...
நான் சாதாரனமாய் பிறந்ததால்
என் எண்ணங்கள்
இந்த எழுத்தில் மட்டுமே...
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment