தாரணி கவிதைகள்
Wednesday, August 11, 2010
சீட்டுக்கட்டு
நிற பேதம் இல்லை
கருப்பாய் இருந்தாலும் ... சிவப்பாய் இருந்தாலும் ...
Jack.. Jack..தான்
Queen ... Queen.. தான்
உன்னிடத்தில் இருக்கும் ஒற்றுமை கூட
மானிரிடதில் இல்லையே ஏன்?
ஆசை
கண்ணதாசனாய் பிறக்க ஆசை
பாடல் எழுத..
புத்தனாய் பிறக்க ஆசை
போதனை புரிய ....
சிற்பியாய் பிறக்க ஆசை
சிலை செய்ய..
சித்தனாய் பிறக்க ஆசை
வைத்தியம் செய்ய...
நான் சாதாரனமாய் பிறந்ததால்
என் எண்ணங்கள்
இந்த எழுத்தில் மட்டுமே...
Subscribe to:
Posts (Atom)


